Thursday, April 03, 2008

Go Protea Go (அல்லது) உருப்படாத இந்திய கிரிக்கெட் அணி

நண்பர் மோகன்தாசுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், தென்னாபிரிக்காவிற்கு எதிரான 2-வது டெஸ்ட்டின் முதல் நாளான இன்று இந்தியா தனது முதல் இன்னிங்க்ஸில் 20 ஓவர்களில், உணவு இடைவேளைக்கு முன்பாகவே, 76 ரன்களுக்கு, தென்னாபிரிக்காவின் அதிவேக short pitched பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சுருண்டது :(  இது சற்றே ஆச்சரியமாக இருந்தாலும்,  இந்திய கிரிக்கெட் அணியுடனான எனது தொடர்பு பல ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வதால், பெரிய அளவில் அதிர்ச்சி எதுவும் ஏற்படவில்லை.  

IPL ஏலத்தில் பெருமளவில் பணத்தைக் கொட்டி, இதுகளை எல்லாம் தங்கள் அணிக்கு தேர்ந்தெடுத்த ஷாருக், மால்யா, ப்ரீத்தி போன்றவர்களை தூணில் கட்டி உதைக்க வேண்டும்,  ஏனெனில் வெட்கங்கெட்ட நமது கிரிக்கெட் வீரர்களைத் திட்டுவதில் எந்தப் பயனும் இல்லை !!!  வேலைப்பளு அழுத்துவதால், இந்திய அணியின் இத்தகைய கேவலமான வீழ்ச்சி பற்றி எதுவும் கூறாமல், இந்திய அணியின் முதல் இன்னிங்க்ஸ் ஸ்கோர் கார்டை உங்கள் பார்வைக்கு அளித்து விடை பெறுகிறேன்.
 
India 76-10 (20) Runs Balls 4s 6s  SR  
W Jaffer c Smith b Ntini 9   14  2 0  64.29  
V Sehwag b Steyn 6   12  1 0  50.00  
R Dravid b Steyn 3   26  0 0  11.54  
VVS Laxman b Ntini 3   7  0 0  42.86  
S Ganguly b Ntini 0   2  0 0  0.00  
MS Dhoni c Boucher b Morkel 14   22  2 0  63.64  
I Pathan not out 21   17  3 0  123.53  
*A Kumble b Morkel 0   2  0 0  0.00  
Harbhajan Singh lbw b Steyn 1   6  0 0  16.67  
RP Singh c Smith b Steyn 0   11  0 0  0.00  
S Sreesanth b Steyn 0   3  0 0  0.00  
Extras: 18 ( b:4 lb:11 nb:2 w:2)
Total: 76-10 (20) | Curr. RR: 3.80
FOW: W Jaffer (16-1, 3.3), V Sehwag (24-2, 4.4), VVS Laxman (30-3, 7.1), S Ganguly (30-4, 7.3), R Dravid (53-5, 13.1), MS Dhoni (55-6, 14.2), *A Kumble (55-7, 14.4), Harbhajan Singh (56-8, 15.4), RP Singh (76-9, 19.3), S Sreesanth (76-10, 20)
South Africa O M R W Nb Wd RPO  
D Steyn 8 2 23 5 1 2 2.88  
M Ntini 6 1 18 3 0 0 3.00  
M Morkel 6 1 20 2 1 0 3.33

10 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test :(

Sridhar Narayanan said...

:((((((((((((

வேற என்ன சொல்ல?

enRenRum-anbudan.BALA said...

//
:((((((((((((

வேற என்ன சொல்ல?
//
Nothing can be worse than this !!!

இறக்குவானை நிர்ஷன் said...

//நண்பர் மோகன்தாசுக்கு மகிழ்ச்சி தரும் வகையில்,//

ஏன் இப்படியொரு ஆரம்பம்???

பினாத்தல் சுரேஷ் said...

//Nothing can be worse than this !!!//

dont be too sure about it.. SA is going to post a lead of 500, and win by an innings and 400 runs..

said...

ஜெயிச்சா தெய்வங்கன்னு தலைல வைச்சுக்கிட்டு ஆடுங்க... தோத்தா உருப்படாத ஜந்துங்கன்னு பொலம்புங்க... உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா?

enRenRum-anbudan.BALA said...

// இறக்குவானை நிர்ஷன் said...

//நண்பர் மோகன்தாசுக்கு மகிழ்ச்சி தரும் வகையில்,//

ஏன் இப்படியொரு ஆரம்பம்???
//
வெளையாட்டுக்குச் சொன்னேன், சீரியஸா ஆக்கிடாதீங்க, பாஸ் :))) வருகைக்கு நன்றி.

enRenRum-anbudan.BALA said...

Suresh,
//dont be too sure about it.. SA is going to post a lead of 500, and win by an innings and 400 runs..
//
Your words could be prophetic !!!

//ஜெயிச்சா தெய்வங்கன்னு தலைல வைச்சுக்கிட்டு ஆடுங்க... தோத்தா உருப்படாத ஜந்துங்கன்னு பொலம்புங்க... உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா?
//
YES ! வேற வேலையே இல்லை :)))

A Simple Man said...

பாலா,
கொஞ்சம் அவசரப்பட்டு இந்தப் பதிவ எழுதிட்டீங்கன்னு நினைக்கிறேன்.. நேத்து என்னாச்சு பாத்தீங்கள்ல..

-அபுல்

A Simple Man said...

பாலா,
கொஞ்சம் அவசரப்பட்டு இந்தப் பதிவ எழுதிட்டீங்கன்னு நினைக்கிறேன்.. நேத்து என்னாச்சு பாத்தீங்கள்ல..

-அபுல்

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails